குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது!

Shock news for citizens! Tasmac shop will not open on this day!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது! அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் மதுவிலக்கு கோரி மக்கள் கேட்டு வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்த முடியாத சூழலில் அவற்றின் நேரத்தை அரசாங்கம் மாற்றி அமைத்தது.அப்படி மாற்றப்பட்டு 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கும். மேலும் அரசு விடுமுறை நாட்கள் ஆன காந்தி ஜெயந்தி ,மகாவீர்ஜெயந்தி ,சுதந்திர தினம் ,குடியரசு தினம் போன்ற … Read more

ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

Change root! Important announcement released by the transport department!..

ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. சென்னை  கிண்டி பகுதியில் உள்ள போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் இரு நாட்களுக்கு பாதை மாற்றியமைத்த போக்குவரத்து துறையினர். இது குறித்து போக்குவரத்து துறையினர் கூறியதாவது! கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள்பக்கமாக நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பயணிகள் ஜூலை 9ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு … Read more

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு! பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு! பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜூலை மாதம் 16ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற பொதுக்குழு கூட்டம் குறித்து திங்கள்கிழமை மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 2432 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க விருப்பம் தெரிவித்திருகிறார்கள் என்றும், பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர மற்ற நிவாரணங்களை கேட்கலாம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி … Read more

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

Attention students! New order of UGC!

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு! சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் ஏதும் தெரியவில்லை. அதனால் சிபிஎஸ் யில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு எப்போது வெளியானாலும் அதற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் சேர அந்த … Read more

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

மெர்குரிசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓர் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் … Read more

புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?..

a-sudden-cloudburst-while-going-on-a-pilgrimage-the-death-toll-continues-to-rise

புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?.. ஜம்மு மற்றும் காஸ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் பாதை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடி விபத்தில் பெருமழை கொட்டியது. மேகவெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.தொடர் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் … Read more

காவலர்களுக்கு குட் நியூஸ்! சீருடை பணியாளர் தேர்வில் புதிய மாற்றம்!

Good news for the guards! New change in uniform staff selection!

காவலர்களுக்கு குட் நியூஸ்! சீருடை பணியாளர் தேர்வில் புதிய மாற்றம்! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர் ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்தது அனைவரும் அதில்  பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு  விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம்  படிவங்கள் வரவேற்கப்பட்டு … Read more

இவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!

]தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை வழங்குவதற்கு 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு, நோய் தொற்று நிவாரணம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்குகிறது என கூறி இருக்கிறார். இதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், போன்ற 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே குடும்பத்தலைவிக்கான மாதம் 1000 … Read more

தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய அடுத்த கட்ட கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அடுத்து எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதில் தங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அதே போல 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர்கள் 11ம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவை … Read more

விரைவில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 35,323 நியாய விலை கடைகள் இருக்கின்றன இதில் 10279 பகுதிநேர நியாய விலை கடைகளும் அடங்கும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதனடிப்படையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது மாநில உணவுத்துறை. இதன் ஒரு … Read more