இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்!

The Egmore Museum is about to shine!! Eagerly waiting tourists!

இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்! 1846 ஆம் ஆண்டு மதராசு கல்விக் கழகம் சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தின் பிரதானிய அரசு ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் லண்டனில் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி குழுவிடம் அனுமதி பெற்றது. இந்த அருங்காட்சியத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் என்பவரை ஆளுநராக நியமித்தார். இந்த அருங்காட்சியத்தில் ஒரு புலிக்குட்டியும் ஒரு … Read more

தமிழகத்தில் இதனால்தான் காங்கிரஸ் கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அனைவரையும் அதிர வைத்த அண்ணாமலை!

தமிழகத்தில் இதனால்தான் காங்கிரஸ் கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அனைவரையும் அதிர வைத்த அண்ணாமலை!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள அவருடைய சிலைக்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் பொதுமக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானதை போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்லியிருக்கிறேன், … Read more

இன்று இந்த 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

இன்று இந்த 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டிருப்பதன் காரணமாக, இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓர் இரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தொழிலதிபர் மகனிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தொழிலதிபர் மகனிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கின்ற கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்ட பங்களா இருக்கிறது. அங்கே கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி இரவு பணியிலிருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பான வழக்கில் அதிமுக ஆட்சியில் எந்த விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி … Read more

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை! தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது .  முதல்கட்டமாக  BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

அலார்ட்! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யவிருக்கும் கனமழை!

அலார்ட்! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யவிருக்கும் கனமழை!

தமிழகத்தில் வளிமண்டலத்தில் உண்டாகும் மாற்றம் காரணமாக, கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை காலமான ஜூன் மாதத்திலிருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பூமியும் வெகுவாக குளிர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருவாரூர், … Read more

முடக்கப்படுமா இரட்டை இலை சின்னம்? நீதிமன்றம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

முடக்கப்படுமா இரட்டை இலை சின்னம்? நீதிமன்றம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான, ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் 1000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்க்கவோ, மறுக்கவோ, … Read more

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !!

The income tax department conducted a surprise raid in the Tolo 650 company, some documents were caught illegally!!

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !! கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் காய்ச்சலுக்காக நிவாரணி மாத்திரைகளை தயார் செய்து வருகிறது.இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலு 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிறுவனம் உண்மையான வருமான … Read more

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை!

Service center open to apply for the post of second level constable! District Police Superintendent to publish a report!

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு  தேர்வு அறிவித்தது. அதற்கான தேர்வும் நடைபெற்றது அதில் தகுதியுள்ளவர்கள்   பங்கேற்றனர். மேலும்  இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு அறிவிப்பு … Read more