இன்று முதல் இது கட்டாயம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

இன்று முதல் இது கட்டாயம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, தமிழக அரசு முக கவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியிருக்கிறது. முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சென்னை நகர மக்கள் கவசம் அணியாமல் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக மொக்க கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சியின் சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மிக கவசம் அணியாமல் … Read more

சொந்த கட்சியை சார்ந்தவர்களையே காலை வரிய பிரபல நடிகர்!

சொந்த கட்சியை சார்ந்தவர்களையே காலை வரிய பிரபல நடிகர்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கொண்டனர். இதில் நடிகர் ராதாரவியும் பங்கேற்றுக் கொண்டார், அவர் உரையாற்றும் போது இந்தியாவின் மிகப்பெரிய அக்யூஸ்ட் மோடிஜியும், அமித்ஷாவும், தான் என்று கூறினார். இது பாஜகவின் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. நாட்டில் இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்காங்க அது யார்னா நம்ம மோடி ஜி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக பள்ளிக்கல்வித்துறை!

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக பள்ளிக்கல்வித்துறை!

தற்போது மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் தொழில் துறை கலைஞர்களாக எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனி மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என்ற பெயரில் புகுத்தியிருக்கிறது. காட்சி ஊடகத்தின் மூலமாக உலகத்தை புதிய … Read more

தமிழகத்தில் அதிமுகவை முழுவதுமாக அழிக்க விரும்புகிறதா திமுக?

தமிழகத்தில் அதிமுகவை முழுவதுமாக அழிக்க விரும்புகிறதா திமுக?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எப்படியாவது காலுன்ற வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து அதன் முயற்சி தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்து விடும் என்ற காரணத்தால், அதிமுக பலவீனம் அடைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அதிமுகவுக்குள் உண்டான குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு … Read more

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!

Change in the curriculum for school students! The announcement made by the Department of Education!

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு! தமிழகத்தில் ஒரு மாத காலம்  கோடை விடுமுறை அளிக்கபட்டிருந்தது.  அதன் பின்னர்  பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்  தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கு … Read more

வீட்டு உபயோக சிலிண்டர் திடீர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

வீட்டு உபயோக சிலிண்டர் திடீர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1058.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வீடுகளுக்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கும், விற்பனை செய்து வருகிறார்கள், அந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதனடிப்படையில் கடந்த … Read more

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Orange Alert for all these districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு இடங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது … Read more

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

Auto fare hike! The announcement of the Department of Transportation!

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. மேலும் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என அறிவித்தது. மேலும்  இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும்  … Read more

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்ற மே மாதம் நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 20ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மாணவர்களை விட 5.36 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதே போன்று … Read more

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

Cylinder price suddenly increased! Public shock!

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு  உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில்  இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு … Read more