வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டி பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வபோது விட்டு, விட்டு, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதோடு தொடர்மழையின் காரணமாக, சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, சில பகுதிகளில் மண் சரிவு உண்டாகி வீடுகள் சேதமடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், … Read more