தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

ஐயா என் பேனாவை காணோம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த அரசியல் பிரபலம்!

ஐயா என் பேனாவை காணோம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த அரசியல் பிரபலம்!

சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களம் கண்டு வெற்றி பெற்றவர் வசந்த் அண்ட் கோ உரிமையாளர் எச் வசந்தகுமார் அவர்களின் மூத்த மகன் விஜய் வசந்த். இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், தற்போதைய இவர் வசந்த்&கோவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவருடைய தந்தையான வசந்தகுமார் கடந்த 1978 ஆம் வருடத்தில் வசந்த் & கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார். … Read more

அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி! பொதுக்குழுக்கான தீர்மானங்கள் வெளியீடு!

அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி! பொதுக்குழுக்கான தீர்மானங்கள் வெளியீடு!

அதிமுகவின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கடந்த சில தினங்களாக பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். அதனை உறுதி செய்யும் விதமாக வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவில் மேற்கொள்ளவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பான விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற கடிதத்தில் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் விவாதிக்கப்படுவதாகவும் அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும், அதுவரையில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 2021 ஆம் … Read more

இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு! பன்னீர்செல்வத்துக்கு ரெடியான ஆப்பு!

இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு! பன்னீர்செல்வத்துக்கு ரெடியான ஆப்பு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மஹாலின் முன்பு நடத்தப்படவிருக்கிறது அதற்காக அந்த பகுதியில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கும் நடவடிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அழைப்பிதழ் அனுப்பப்படுவதை பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக ஆட்சேபித்து வருகிறது. அவருடைய அணியை சார்ந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் … Read more

தொடர் கனமழையால் விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை!

தொடர் கனமழையால் விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை!

தற்போது பருவ மழை இந்தியா முழுவதும் பெய்ய தொடங்கி இருக்கிறது.அதனால் நாட்டின் பல் வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அவார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை முதலே அங்கே கனமழை பெய்து வருவதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரத்தின் பல இடங்களிலும் மழை நீர் தேங்கியிருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் … Read more

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Important Information for Group One Written Students! Interview results published!

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான   வேலைவாய்ப்புகள்  அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை  அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் … Read more

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் மாணவிகள் சி.பி.எஸ்.இ தேர்வுகள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக +2 சி.பி.எஸ்.சி மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகவும் நெருக்கடியாக இருக்கின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்!

Southern Railway announced! Time change in express trains!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்! எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. திருப்பதியில்லிருந்து காட்பாடி செல்லும் இரயில் (வண்டி எண்:07581) காலை 10.55 மணிக்கு இயக்கப்படும். மேலும் காட்பாடியில்லிருந்து திருப்பதி செல்லும் இரயில் (வண்டி எண்:07582) ஆனது இரவு 9:55 மணிக்கு புறப்படும். மேலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் … Read more

வேகம் எடுக்கும் உருமாறிய நோய் தொற்று பரவல்! தமிழக மக்களே உஷார்!

வேகம் எடுக்கும் உருமாறிய நோய் தொற்று பரவல்! தமிழக மக்களே உஷார்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல ,மெல்ல, அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. இதனால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் மொக்க கவசம் அணிவதை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில், மதுரையில் உருமாறிய நோய் தொற்று பரவல் மேகமெடுத்து குடும்பம் குடும்பமாக பரவத் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று புதிதாக 51 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் 12 பேர் இந்த நோயிலிருந்து மீண்டு … Read more

மூடப்படும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்? அதிர்ச்சியில் பாட்டாளி மக்கள்!

மூடப்படும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்? அதிர்ச்சியில் பாட்டாளி மக்கள்!

தற்போது தமிழகத்தில் இருக்கின்ற பல அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அவரவர் கொள்கையை பரப்புவதற்காக தங்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமாக தங்களுடைய கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். அந்த வகையில், திமுகவை எடுத்துக் கொண்டால் அந்த கட்சிக்கு பல தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அது போதாதென்று தற்போது தமிழகத்தில் அந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் பல பொது ஊடகங்களும், அந்த கட்சியை தூக்கிப் பிடித்து வருகின்றன. இது அந்த … Read more