அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!  

Jackpot for government school students! Announcement by the Minister of Finance!

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால்  இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார். இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் … Read more

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு! சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33).இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சுய தொழில் வெள்ளிப்பட்டறை ஒன்று ஆரம்பித்தனர்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. இத்தொழில் மேம்படுத்த ஒருவரிடம் தவணைக்கு கடன் வாங்கினார். அவ்வாறு வாங்கியது முதல் மாதம் தவறாமல் கடன் கட்டி … Read more

ஓ.பி.எஸ்ஸுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த பாஜக! ஆனால் ஒன்று!

ஓ.பி.எஸ்ஸுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த பாஜக! ஆனால் ஒன்று!

கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கிய இருபத்திமூன்று தீர்மானங்களும் அதிரடியாக பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து செய்யப்பட்டது அதோடு கோபத்துடன் பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துணிந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார், அங்கு சென்ற பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். முன்னதாக தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக விவகாரம் தொடர்பாக பேசி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர … Read more

அவகாசம் கேட்ட தமிழக அரசு! வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

அவகாசம் கேட்ட தமிழக அரசு! வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து கொடநாடு கொலை கொலை வழக்கை ஜூலை மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம். அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான காலங்களில் அவர் கட்டுப்பாட்டிலிருந்த கொடநாடு பகுதியிலிருக்கின்ற அவருடைய சொகுசு பங்களாவில் கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார், இதுகுறித்த வடக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிபந்தனை ஜாமீனில் இருக்கின்ற கேரளா … Read more

கடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களின் சாராம்சங்கள் என்னென்ன?

கடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களின் சாராம்சங்கள் என்னென்ன?

நேற்று முன்தினம் அதிமுகவின் தலைமையை தேர்வு செய்வதற்காக அந்த கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ், உள்ளிட்டோர் வருகை தந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு முன்னதாகவே அந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். அவர் மண்டபத்திற்கு வருகை தந்தபோது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் … Read more

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த அற்புத நாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை … Read more

பேரதிர்ச்சி கடந்த 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

பேரதிர்ச்சி கடந்த 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் சென்ற செப்டம்பர் மாதம் முதல் நோய் பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் தற்போது இந்த கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2️ மடங்காக நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 25,896 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,359 பேருக்கு நோய் தொற்று உறுதி … Read more

12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில்! புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில்! புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

12ம் வகுப்பு படித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். இதனையடுத்து மாவட்டந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏற்கனவே ஆரம்பித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் … Read more

குடும்ப அட்டையை இனி இப்படியும் பெறலாம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

குடும்ப அட்டையை இனி இப்படியும் பெறலாம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

தமிழ்நாட்டில் புதிதாக மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம் இது தற்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது. ஆனாலும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தபால் மூலமாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் விதத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குடும்ப அட்டை நகலை … Read more

அனைத்துப்பள்ளிகளிலும் இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அனைத்துப்பள்ளிகளிலும் இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதேபோல 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில், மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை … Read more