சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்!

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்! தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,293 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தமிழகத்தில் 4,27,15,193 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் ஒரு நாளில் 17 பேர் கொரோனாவிற்கு பலியானவர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 79,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

Updates about 12th Public Exam

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு! நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் அரசு மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்ன பாடப்பிரிவு வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பை உயர்கல்வித்துறை  … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

Heavy rain bleaching place! It's in this town!

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்! கடந்த ஒரு வரமாக தமிழகதில்  ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ந்து வருகின்றது இன்றைய சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.அதனை அடுத்து தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

Cabinet meeting begins! Do you know when?

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா? கடந்த இரண்டு நாட்களாக முதலமைசர் ஸ்டாலினுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது அதனால் இரண்டு நாட்கள் முதலமைச்சர் பங்கு பெற இருந்த அனைத்து அரசு நிகழ்சிகளும் ரத்து செயப்பட்டது. தற்போது முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன் மருதுவர்களின் அறிவுறுத்தலின்படி  ஓய்வு எடுதுகொண்டு மீண்டும் எனது பணியை தொடங்குவேன் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் … Read more

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுமா? விரைவில் முதல்வர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுமா? விரைவில் முதல்வர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

வருகின்ற 22 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு இணையதளம் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு மிக விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை வழங்க உள்ளது. அதனடிப்படையில், புதிய சட்ட மசோதாவை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக … Read more

உஷார் படுத்தும் வானிலை ஆய்வு மையம்! இன்று இந்த 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

உஷார் படுத்தும் வானிலை ஆய்வு மையம்! இன்று இந்த 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கரூர், வேலூர், ராணிப்பேட்டை. … Read more

எவராலும் அதிமுகவை அழிக்க முடியாது! நானே முன்னின்று காப்பேன் எடப்பாடிபழனிசாமி சபதம்!

எவராலும் அதிமுகவை அழிக்க முடியாது! நானே முன்னின்று காப்பேன் எடப்பாடிபழனிசாமி சபதம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்ற சூழ்நிலை நிலவி வந்தது. அவர் மறைவிற்குப் பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தனர். ஆனால் அவை அனைத்தையும் தன்னுடைய சாதுரியத்தால் சரி செய்து கட்சியை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. தர்மயுத்தம் செய்து கட்சியை இரண்டாக பிரிக்க நினைத்தவர் ஓபிஎஸ். அப்படி இறந்த நிலையில், அவருடன் சமாதானப் போக்குடன் சென்று அவரையும் மீண்டும் ஒன்றிணைத்து … Read more

அதிர்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலிலிருந்து அகற்றப்பட்ட 3 விரல்கள்! காரணம் என்ன?

அதிர்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலிலிருந்து அகற்றப்பட்ட 3 விரல்கள்! காரணம் என்ன?

நடிகர் விஜயகாந்த் திரையில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் பேசும் வசனங்கள் அனைத்தும் தமிழக மக்களால் எப்போதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு வசனமாக இருந்து வந்திருக்கின்றன. அவருடைய குரலிலேயே ஒரு கம்பீரம் எப்போதும் தென்படும், அதன் காரணமாகவே அவருக்கு கொடுக்கப்படும் வசனம் கூட கம்பீரமான வசனமாகத்தான் இருக்கும். அவர் திரையில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் வண்ணம் இருக்கும். இவருடைய திரைப்படங்களில் பல இடங்களில் அரசியல்ரீதியான ஆழமான கருத்துக்கள் இருக்கும் அப்படி அரசியல்ரீதியான கருத்துக்கள் … Read more

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு!

Is coronary infection confirmed in Kanimozhi? Excitement among the parties!

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு! தி.மு.க. எம்.பி மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் சுழற்சி முறையில் … Read more

முதல்வரின் உடல்நிலை பற்றி வெளிவந்த முக்கிய தகவல்! பரபரப்பாக காணப்படும் கட்சி தலைமை!

Will continue to work again! Stalin said!

முதல்வரின் உடல்நிலை பற்றி வெளிவந்த முக்கிய தகவல்! பரபரப்பாக காணப்படும் கட்சி தலைமை! திடீரென்று  19 ஆம் தேதி அன்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டப்பட்டது.  அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்னுகு  லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவமனையில் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தினேர். அதனால் அவர்  இரண்டு நாட்களுக்கு முடிவு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என அறிவிப்பு வெளியானது . மேலும் வேலூர் மற்றும்  ராணிப்பேட்டை … Read more