முதல்வர் பதவியில் நீடிக்க வகுத்த அதே வியூகத்தை மீண்டும் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
கொங்கு மண்டலத்தில் எப்போதுமே அதிமுக மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்ற என்ற விவகாரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவுக்கு புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்து ஒற்றை தலைமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாளைய தினம் அந்த கட்சியின் பொதுக்குழு சென்னை வானகரத்திலுள்ள தனியார் … Read more