பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி! குவியும் பாராட்டுக்கள்!

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி! குவியும் பாராட்டுக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் துர்கா இவர் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று அன்றைய தினமே இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது. அதாவது 17ஆம் தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான … Read more

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!

Earthquake erupts between the two sides! The ruling party kept the crowd in check!

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி! அ.தி.மு.க. வில் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி என இரு தரப்பும் விட்டுக் கொடுத்து முன்வராததால், ஒற்றைத் தலைமைப் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கட்சி பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில்அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் முதல்வர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில், இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பினர் … Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ!

Important information released by the Department of Education for students who have not passed! Here are the full details

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ! 10  மற்றும் 12 வகுப்புகளுக்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவரின் மொத்தம்  எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா? கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும்  பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  ஒரே நாளில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் … Read more

விவசாயிகளே உங்களுடைய விளைச்சல் பாதிக்கப்படுகிறதா? அப்படியானால் இது உங்களுக்கான செய்திதான்!

விவசாயிகளே உங்களுடைய விளைச்சல் பாதிக்கப்படுகிறதா? அப்படியானால் இது உங்களுக்கான செய்திதான்!

விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். பயிர்களை பூச்சிகள் தாக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நண்பர்களின் ஆலோசனை என்ற பெயரில் மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு தெளிக்கின்றன. ஆனாலும் கூட சில சமயங்களில் அந்த மருந்துகள் வேலை செய்வது கிடையாது செய்யப்பட்ட முதலீடுகள், பயிரின் விளைச்சல், உள்ளிட்டவற்றை இந்த நிலைமை மிகவும் பாதித்து விடுகிறது. தற்போது உங்களுடைய பயிரில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஓபிஎஸ்-க்கு பறந்த மாவட்ட செயலாளர்களின் கடிதம்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஓபிஎஸ்-க்கு பறந்த மாவட்ட செயலாளர்களின் கடிதம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனியே ஆலோசனை செய்து வருகிறார்கள். இதனடிப்படையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தார்கள். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலையில், … Read more

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! சாதித்துக் காட்டிய மாணவிகள்!

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! சாதித்துக் காட்டிய மாணவிகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள், தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8,06,277 மாணவ மாணவிகளில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது அதோடு மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 12ம் … Read more

வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் 2 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் 2 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த பொதுத் தேர்வின் முடிவுகள் இதற்கு முன்பே கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. பிறந்தநாள் அன்றைய தினமே திடீரென்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் … Read more

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Community activists accuse Meghamalai Sanctuary of being privatized!

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு! தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான் லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு … Read more

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more