எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள்

எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள் சமீப காலமாக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்துவது அதிகமாகி கொண்டே வருகிறது.இதற்கு உயர்ந்துவரும் பெட்ரோல் விலையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவ்வாறு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் பைக் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் தான் அதன் மீது அச்சம் ஏற்படும் வகையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வந்தன.இந்த சம்பவங்களை … Read more

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல்

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல்

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள HECS கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் … Read more

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!

தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ, மாணவிகள், மிக உற்சாகமாக எழுதி வருகிறார்கள். இதில் 12ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டன. மற்ற மாணவர்களுக்கு வருகின்ற 28ம் தேதியுடன் தேர்வு நிறைவுபெறுகிறது, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 30ஆம் தேதியும், தேர்வு முடிவுர இருக்கிறது. இதில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் … Read more

டுவிட்டரில் திடிரென்று ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி! காரணம் யார்?

டுவிட்டரில் திடிரென்று ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி! காரணம் யார்?

பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதிலும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த செயலை அதிகம் செய்கிறார்கள் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு மோடியின் வருகை எதிர்க்கும் விதமாக எந்த … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை! சென்னையில் போக்குவரத்தில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை! சென்னையில் போக்குவரத்தில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வருகை தந்தாலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவருடைய வருகையை மிகக்கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. இதை நாம் சற்று உற்று நோக்கினால் திமுகவின் இரட்டை வேடம் என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள். அதாவது, ஆட்சியில் இல்லாதபோது அரசியல் செய்வதற்காகவே பிரதமர் வருகையை எதிர்க்கும் விதமாக அந்த கட்சி செயல்படுகிறது. … Read more

அதற்கு இதுவே சிறந்த தருணம் உடனே அதை செய்யுங்கள்! மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்!

அதற்கு இதுவே சிறந்த தருணம் உடனே அதை செய்யுங்கள்! மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்!

இலங்கையிடம் சிக்கியிருக்கும் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது இந்திய மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனாலும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பலமுறை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்திய மீனவர்களின் எண்ணங்களை வேடிக்கை பார்த்ததே தவிர அதனை போக்குவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக … Read more

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டனர். … Read more

தமிழத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கமளித்தார் கல்வியமைச்சர்!

தமிழத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கமளித்தார் கல்வியமைச்சர்!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டுத் தேர்வுகள் எதுவும் நடைபெறாததால் இந்த வருடம் நிச்சயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவுற்று கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் 10, 11, மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த தேர்வுகள் அனைத்தும் மே மாதம் இறுதியில் … Read more

72 மணி நேர கெடு முடிந்தது! கோட்டையை நோக்கி பயணிக்க தயாராகும் பாஜக அலறும் திமுக!

72 மணி நேர கெடு முடிந்தது! கோட்டையை நோக்கி பயணிக்க தயாராகும் பாஜக அலறும் திமுக!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்து உத்தரவிட்டார். இதற்குப்பிறகு உரையாற்றிய அவர் மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் 1 வருடத்திற்கு முன்பாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக … Read more

ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மீனவப்பெண்!

ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மீனவப்பெண்!

நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றம் உழைப்பவர்களை தண்டிக்கும் வகையில் பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். செயல்பாட்டிலிருக்கும் சில சட்டதிட்டங்களும் குற்றவாளிகளுக்கு போதுமான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் மீண்டும், மீண்டும், நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஏதோ பெயருக்கு ஒருவர் அது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு விட்டால் அவர்களுக்கு … Read more