மகிழ்ச்சி தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை!
சமீபகாலமாக தமிழகத்தில் தக்காளியின் விலை தீவிரமாக அதிகரித்து வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். ஒரு கட்டத்தில் தங்கத்திற்கு ஈடாக தக்காளியின் விலை பேசப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனாலும் இந்த தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள், இந்த தக்காளி விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள … Read more