மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி! கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது. தொற்று … Read more

பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்

Anbumani Ramadoss, president of BAMA, is on a revival walk to urge the revival of the Chola era irrigation project!

பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்! தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் சட்டம் திருத்தம் செய்வதாக கூட்டுத்தொடர் ஆரம்பித்த போதே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தற்போது அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கும் வகையில் பாஜக மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின் இது … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு!

Rs 10 lakh relief for this family! Sudden announcement by the Chief Minister!

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக … Read more

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா?

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதனுடன் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் பரவலை தடுப்பதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை … Read more

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்! தொடர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் தகவலறிந்து கண்டறிந்து வந்தாலும் ஒரு பக்கம் கஞ்சா விற்பது தொடர்ந்து தான் வருகிறது. குறிப்பாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல புகார்களும் தகவல்களும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு அவர்களும் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட கஞ்சா அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு … Read more

கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைக்கூட்டம்! புது கட்டுப்பாடுகளை விதித்தார முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களை தொடர்ந்து பாதித்த வண்ணமாகவே உள்ளது. தற்பொழுது தான் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்க ஆரம்பித்தனர். இச்சமயத்தில் இரண்டரை ஆண்டுகளாக ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் சரியான முறையில் இயங்காததால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் ஒவ்வொரு நாட்டிற்கும் கடன் சுமை அதிகரித்தது ஆகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை மிகவும் பின்நோக்கி பொருளாதார வீழ்ச்சி … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் முக்கிய தேர்வு! தமிழகம் முழுவதும் பரபரப்பு!

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் முக்கிய தேர்வு! தமிழகம் முழுவதும் பரபரப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், சென்ற 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தனர். அதோடு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சென்ற வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பெறுகின்ற 6ம் தேதி ஆரம்பமாகி 30ஆம் தேதி முடிவடைகிறது. … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த 2019ஆம் வருடம் முதல் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது, நோய் தொற்று பரவல் முதலில் சீனாவில் தோன்றியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்சமயம் இந்த நோய் தொற்று பரவல் பல உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் 2 வருடங்களுக்குப் பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கிய சூழ்நிலையில், மறுபடியும் இந்த நோய்த் தொற்று … Read more

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை! ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை! ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டு காலமாக நோய் பரவல் அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டிருந்தது. தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் குறைகிறது என்று பலரும் நேரடி வகுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால் நோய் தொற்று பாதிப்பு குறையாததால் இணையதளம் மூலமாக வகுப்புகளை நடத்த தொடங்கியது பள்ளிக்கல்வித்துறை. ஆனாலும் அதிலும் மாணவர்களுக்கு பெரிதாக எந்தவிதமான … Read more