தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!
தமிழகத்தில் இன்று நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சி நிலவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மகாராஜபுரம், கிருஷ்ணன் கோயில், மணிகட்டி போன்ற பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததாக … Read more