என்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரையில் திமுக எப்போதும் சிறுபான்மையினரையும், பட்டியலினத்தவர் களையும், வைத்துத்தான் அரசியல் செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த இரு விஷயங்களுமில்லை என்றால் திமுக அரசியல் செய்ததற்கு வழியே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என சொல்லப்படுகிறது. எப்போதும் ஜாதி, சிறுபான்மையினம் உள்ளிட்ட இரண்டையும் தன் கட்சி கொடியோடு தூக்கிப் பிடித்திப்பது திமுக என சொல்லப்படுகிறது. அதோடு திமுக தமிழகத்தைப் பொருத்தவரையில் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது ஜாதி மற்றும் … Read more