கட்டாயப்படுத்தினால் தான் இதை செய்வேன் என்று சொல்வது சரியல்ல! மா. சுப்பிரமணியன் அதிரடி!

கட்டாயப்படுத்தினால் தான் இதை செய்வேன் என்று சொல்வது சரியல்ல! மா. சுப்பிரமணியன் அதிரடி!

நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்படி முக்கியமான கட்டுப்பாடு முக கவசம் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்படி செய்தால்தான் நோய்த் தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும், மத்திய, மாநில, அரசுகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

திடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

திடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் சீனாவில் நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்திய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பரவத்தொடங்கியது. மேலும் உலக நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வந்த இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பலவித முயற்சிகளை மேற்கொண்டனர். அந்தவகையில் இந்தியாவிலும் இந்த நோய் தொற்றுபரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மத்திய, மாநில, அரசுகள் இதை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். … Read more

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர்! நடுக்கத்தில் ஆளும் தரப்பு!

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர்! நடுக்கத்தில் ஆளும் தரப்பு!

சமீபத்தில் தமிழக ஆளுநரின் வாகனம் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக்கொடி மற்றும் கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆளுங்கட்சியான திமுக சார்பாக நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த வலியுறுத்தலை ஆளுநர் பெரிதாக கருதவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் காரணமாக, ஆளும் … Read more

ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கண்டனம்!

ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கண்டனம்!

தமிழகத்தில் ஆளுநர் பதவி நீண்ட காலமாக காலியாகவே இருந்து வந்தது. அதற்கு உடனடியாக ஆளுநரை நியமிக்க வேண்டும் என முடிவு செய்த மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு மராட்டிய மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களை பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்தது. பின்பு சுமார் 2 ஆண்டுகாலம் அவர் அந்த பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கான நிரந்தர ஆளுநராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்த பன்வாரிலால் புரோஹித் … Read more

இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

New college in these places! Government announcement!

இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 2022 மற்றும் இருபத்திமூன்றாம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும்  ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. நடந்து முடிந்த  சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு … Read more

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

College student who drank acid in response to water! Admission to the Intensive Care Unit!

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை! கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறி வரும் நிலையில் உயர் அதிகாரிகளே அந்த தொழிலில் இறங்கி வேலை செய்ய முன்வந்து விட்டனர்.அவ்வாறு ஓர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னையில் அயனாவரம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தனி படை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு ஒருவர் சந்தேகிக்கும் படி வெகு … Read more

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!

Study two degrees at once! Here is the rule that came out!

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை! இனி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை. தற்போது இந்த முறையில் எவ்வாறு படிக்க வேண்டும் என்று அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அதனால் முதலில் ஒரு பட்டப்படிப்பை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சென்று … Read more

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!

I make no mistake! I am innocent! DTV Dhinakaran's roar!

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் கட்சி இரு பக்கமாக பிரிந்தது. பன்னீர்செல்வம் எடப்பாடி என்று ஒரு பக்கமும் சசிகலா என்று ஒரு பக்கமும் பிரிந்தது. இதன் நடுவில் அதிமுக கட்சியின் சின்னம் சிக்கி தவித்தது. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி ஆர்கேநகர் தேர்தல் நடைபெற்றது. இதில் இரு கட்சியினரும் சின்னத்தை பெற போட்டியிட்டனர். இதனைக் கண்ட தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. … Read more