டெல்லியின் திராவிட கோட்டையாக உருவாகும் திமுக அலுவலகம்!

டெல்லியின் திராவிட கோட்டையாக உருவாகும் திமுக அலுவலகம்!

சமீபத்தில் துபாயில் நடைபெறவிருந்த சர்வதேச கண்காட்சியில் தமிழகம் சார்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக துபாய் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அங்கே பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் அவருடன் பல முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரும் சென்றிருந்தார்கள் கடைசி நேரத்தில் முதல்வருடன் செல்ல வேண்டிய துரைமுருகன் பயணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. அதோடு துபாய் சென்ற முதலமைச்சர் அங்கே பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல உலக முதலீடுகளை ஈர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து … Read more

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இனி எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்!

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இனி எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்!

கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் வீடில்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்படவிருக்கிறது தமிழக நிதிநிலை அறிக்கையில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு அரசு மானியம் வழங்க 499.227 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் பசுமை வீடு திட்டத்தின் முதல் கட்டமாக 299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்த … Read more

கேன்சலான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கேன்சலான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினடிப்படையில் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனாலும் கடந்த பல மாதங்களாக ரேஷன் அட்டைகளில் உணவு தானியங்களை வாங்காமல் பலர் இருக்கிறார்கள் அவ்வாறு இருப்பவர்களின் ரேஷன் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விதிமுறைகளினடிப்படையில் 6மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்கவில்லை என்றால் அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்க தகுதியற்றவர் என அர்த்தமாகிவிடும். மாதம் தோறும் வழங்கப்படும் … Read more

சென்னைவாசிகளுக்கு வெளியான குட் நியூஸ்! மாநகர மேயரின் அதிரடி அறிவிப்பு!

சென்னைவாசிகளுக்கு வெளியான குட் நியூஸ்! மாநகர மேயரின் அதிரடி அறிவிப்பு!

கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை சென்னை மாநகராட்சியின் மேயர் R.பிரியா திறந்து வைத்திருக்கிறார். சென்னை மாநகரிலிருக்கின்ற கண்ணகி நகர் என்ற பகுதியிலிருக்கின்ற தமிழக கிராமப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால தூண்களில் கண் கவர் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஓவியங்களை திறந்துவைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில் கண்காட்சியை பார்வையிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், … Read more

30-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

30-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இந்தியாவைப் பொருத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதற்கான அனுமதியை மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில், அந்த நிறுவனங்களும் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இந்தநிலையில் 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை … Read more

முதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!

முதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டிருக்கின்றன திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதே நேரம் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கின்றார். அப்போது மாநில அரசின் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி அதற்கு மத்திய அரசிடமிருந்து போதிய … Read more

ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டது சரியா? அல்லது தவறா?

ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டது சரியா? அல்லது தவறா?

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பல புதிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அதோடு பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர். அதன் குறிப்பிடத்தக்கவர்கள் கே.என். நேரு, துரைமுருகன், உள்ளிட்டோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பல புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் அதில் முதன்மையானவர் அரியலூர் மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ். எஸ் சிவசங்கர் அதேபோல கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள். அந்த வகையில் ராஜகண்ணப்பன் … Read more

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ! தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மூடப்படிருந்த பள்ளிகள், கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனவே இந்த முறை கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை … Read more

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்! போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் தன்னை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக முதுக்குலுதோர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றச்சாட்டியுள்ளார். இவர் அமைச்சர் ராஜகன்னப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியதாகவும் வேறு மாவட்டத்துக்கு மாற்றி விடுவேன் … Read more

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

zomato's Ten Minute Offer! Turbulent Netizens!

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல தொழில்நுட்பத்திற்கு மக்கள் முன்னேறி வருகின்றனர். முன்பெல்லாம் உணவு உண்ண உடைகளில் வாங்க என மக்கள் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உட்கார்ந்து படியே அனைத்தையும் வர வைத்து விடலாம் என்ற நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஸ்மார்ட் போனால் பல நல்ல காரியங்களும் … Read more