அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்! 

Tragedy befalls infant at government hospital! Non-standard act of the dawn government!

அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்! பத்து ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக ஆட்சியை கைப்பற்றியதும் விடியலை நோக்கி தமிழகம் இருக்கும் என எண்ணி மக்கள் பலர் ஓட்டு போட்டனர். அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக விலைவாசி ஏறியது தான் மிச்சம். மக்களுக்கு சலுகைகளை வழங்குவது போல் ஒரு பக்கம் வழங்கிவிட்டு மறுபக்கம் அதற்கேற்றார் போல் விலைவாசியை உயர்த்தி விடுகிறது. இவர் இருக்கும் சூழலில் திமுக … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்! சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளரும், ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தனியார் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன்பின் சினிமாவுக்குள் நுழைந்து தற்போது உள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ … Read more

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்! மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த வேலைநிறுத்த போராட்டமானது நேற்று (திங்கள் கிழமை) காலை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் இந்த வேலைநிறுத்த போராட்டமானது தொடர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிடுதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான … Read more

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

school-van-accident-son-killed-mother-blame

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல் சென்னையில் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து அம்மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதுவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டேன் என்றும் மறுத்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் … Read more

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது! உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒருசில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி, … Read more

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!! மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி இன்று காலை 6 மணிக்கு இந்த வேலை நிறுத்த போராட்டமானது தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த … Read more

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெரும் அளவு பாதித்து வருகிறது. இந்தத் தொற்று முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் நகரில் தோன்றியது. படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவியது. ஆரம்ப கட்ட காலத்தில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த தொற்றால் கோடிக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் … Read more

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது! 26வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது! 26வது மெகா தடுப்பூசி முகாம்!

நோய்தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கிய புதிதில் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.இந்த நோய் தொட்டில் சிக்கி பல முக்கிய நபர்கள் பலியானார்கள் திரையைப் பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் மூத்த தலைவர்கள் என்று பலரும் இந்த நோய்த்தொற்றினால் பலியானார்கள்இதன்பிறகு தடுப்பூசிகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் மிக வேகமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசிகள் காரணமாக, நோய்த்தொற்று மெல்ல,மெல்ல குறையத் தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்! தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more