ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார் ஒபிஎஸ்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமிருக்கிறது அது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் குதித்தவர் தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். இந்த நிலையில், அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி … Read more