கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வகுத்துள்ள புதிய திட்டம்!
கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வகுத்துள்ள புதிய திட்டம்! சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு கொரோனா தொற்றை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக … Read more