பேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

பேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது, தமிழ்நாடு முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது முதலில் தபால் வாக்குகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அ.ம.மு.க!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அ.ம.மு.க!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். இதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையை தகர்த்த திமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையை தகர்த்த திமுக!

நாமக்கல், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றியை ருசித்திருக்கிறது. அதோடு சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. சேலம் மாநகராட்சியில் இதுவரையில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. 1 இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை தொட்டுப் பார்த்திருக்கிறது. அதே போல சேலம் மாவட்டத்திலிருக்கின்ற ஆத்தூர், மேட்டூர், நரசிங்கபுரம், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம், உள்ளிட்ட 6 நகராட்சிகளிலும் அதிகமான வார்டு … Read more

கோட்டக்குப்பம் நகராட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக! போராட்டத்தில் குதித்த பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்!

கோட்டக்குப்பம் நகராட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக! போராட்டத்தில் குதித்த பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 21 வார்டுகள் இருக்கிறது தற்சமயம் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒட்டு மொத்த ஓட்டுகள் ௨௪௦௮௩ என தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 23000 என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரூராட்சி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக அமோக வெற்றி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக அமோக வெற்றி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் 768 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் … Read more

மின்கட்டணம் முக்கிய முடிவை மேற்கொள்ளவிருக்கும் தமிழக அரசு? செந்தில் பாலாஜி ஆலோசனை!

மின்கட்டணம் முக்கிய முடிவை மேற்கொள்ளவிருக்கும் தமிழக அரசு? செந்தில் பாலாஜி ஆலோசனை!

மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு மின் வாரியம் ஒப்புதல் கேட்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முறை தொடர்ந்து வருகிறது இலவச மின்சாரத்திற்காக ஒரு வருடத்திற்கு 3,500 கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரே நபர் 2 அல்லது 3 … Read more

திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்! திருமண வீட்டில் பரபரப்பு!

திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்! திருமண வீட்டில் பரபரப்பு!

சினிமாவில் வருவது போன்ற காட்சியை நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது இதற்க்கு காரணம் தற்போது இருக்கும் இளைஞர்களின் முதிர்ச்சியற்ற குணம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தான் வாழ்க்கை என்று அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக, ஏதாவது கவனம் ஈர்க்கும் விதத்தில் செய்ய வேண்டும் என்பது இந்த காலத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஆர்வமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.   Jail confirmed. 😁😳😳😳@aselvarajTOI#InShot pic.twitter.com/rcdnxZVqOz — A … Read more

இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!

இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாக சொல்லப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது தமிழகம் முழுவதும் 279 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. … Read more

குஷியோ குஷி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

குஷியோ குஷி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 69,482 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் 473 ஆண்கள், 315 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 788 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், 51 நாட்களுக்குப் பின்னர் பாதிப்பு ஆயிரத்திற்கும் … Read more