நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

0
189

தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 196 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக அமோக வெற்றி!
Next articleகோட்டக்குப்பம் நகராட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக! போராட்டத்தில் குதித்த பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here