கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ADMK Jayakumar Ex Minister Arrest

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை அடித்ததாக கூறி அக்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக இழந்த செல்வாக்கை பெறவும்,ஆளும்கட்சியாக இருக்கும் திமுக தங்களுக்கான செல்வாக்கை தக்க வைத்துக் … Read more

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (பிப்ரவரி 21) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து, நாளைய தினம் (பிப்ரவரி … Read more

கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு!

கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு! சென்னையில் உள்ள அரசு மேல் நிலையில் படிக்கும் மாணவர் இளங்கோ இவருக்கு வயது 15. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றார். பக்கத்து வீட்டுக்காரரான மற்றொரு கூலித் தொழிலாளி குமார் இவருடைய மகன் சுகேசன் (வயது 10) மேலப்பட்டு கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இளங்கோ மற்றும் சுகேசன் நேற்று மதியம் அருகில் உள்ள கிணற்றில் … Read more

மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வாக்குபதிவு நாளன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குபதிவு மாலை 6 … Read more

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!! பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் … Read more

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு? தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. எனவே ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்துவதில் உலக நாடுகள் அனைத்தும் … Read more

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே ஒருசில இடங்களில் வாக்குபதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குபதிவு தாமதமாக தொடங்கியது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 42-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி ஒன்றில் இன்று காலை வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பழுதான எந்திரத்திற்கு பதிலாக புதிய எந்திரம் … Read more

திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:!கோவில்பட்டி அருகே பரபரப்பு! திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ள ஆளவந்தான் குலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியானது கோவையிலிருந்து தக்கலை பகுதிக்கு பஞ்சிலோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுரேஷ் என்னும் 27 வயதான இளைஞர் ஒருவர் ஒட்டிவந்தார்.இவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள k.கைலாசபுரத்தை சேர்ந்தவர்.லாரியானது கயத்தாறு பகுதியை கடந்து வரும் பொழுது லாரியின் பக்கவாட்டிலுள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.இதனை கண்டறிந்த சுரேஷ், k.கைலாச புரத்தில் உள்ள வெல்டிங் … Read more

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குபதிவு நாளான இன்று தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்குபதிவு இன்று காலை 7 … Read more