அடுத்த அதிர்ச்சி! தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு தவியாய் தவிக்கும் பெற்றோர்கள்!
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகம் செய்தார். அந்த விதத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என்றும், அதோடு தாலிக்கு தங்கம் வழங்கும் விதத்தில் 8 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 வரையில் திருமண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இதில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், தற்போதைய திமுக அரசு … Read more