பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன? நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கி, நவம்பர் மாதம் உறைபனி சீசன் நிலவி வருவது வழக்கம். நவம்பர் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் இதன் தாக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. நடப்பு வருடத்தில் நீடித்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மற்றும் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாகவும் உறைபனி சீசன் தாமதம் ஆனது. இதனால் … Read more

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் ஏற்கனவே பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனவும், நிலத்தின் உரிமையாளர்கள் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றிருப்பதாகவும் ஆனாலும் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்றும், கூறியிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் பார் உரிமையாளர்கள் சார்பாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு … Read more

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tasmac) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு … Read more

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான தேதியையும், வெளியிட்டது அதோடு வேட்புமனு தாக்கல் தொடர்பான தேதியையும், வேட்புமனு தாக்கல் முடிவுறும் தேதியையும், அறிவித்தது. அதன்படி இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு … Read more

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 … Read more

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது இரண்டு கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தல சட்டவிரோத கங்கள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த திமுக கடுமையாக குற்றம் சாட்டியது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று பலரும் நீதிமன்றக் கதவைத் தட்ட அதற்கேற்றார்போல நீதிமன்றமும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதனடிப்படையில், … Read more

தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகாலம் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மணல் குவாரி நடத்துவது உள்ளிட்ட … Read more

அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்ற வருடம் நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான பாதிப்புமின்றி புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்த வருடமும் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையில் 19 தினங்கள் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்க … Read more

நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தலில் பல பகுதிகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சித் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்கியது. எனவே அந்த தேர்தலில் கிடைத்த வெற்றியை உத்வேகமாக கொண்டு சென்ற வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மிகத்தீவிரமாக பிரச்சாரத்தை செய்தது. அதன் … Read more

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஏழை, எளிய மாணவர்களிடம் பெரிதாக செலவு செய்வதற்கு பணம், காசு, இருக்காது ஆனால் அவர்களிடம் அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதோடு அவ்வாறு ஏழை-எளிய மாணவர்களாக இருப்பவர்கள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசுப் படிக்கும் ஏழை, எளிய, மாணவர்கள் தான் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் முதலிடத்தை பிடிப்பார்கள். ஆனால் என்னதான் அவர்கள் நன்றாக படித்தாலும் கூட அவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால், பல … Read more