நீங்க திருப்பி அனுப்பிட்டா விட்ருவோமா? ரிப்பீட்டு மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்படும் முதலமைச்சர் ஆவேசம்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இந்த தேர்தலுக்காக திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி. தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதை எவ்வாறு செய்வது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்பது போன்ற வசனங்களை பேசினார்கள். ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்து சற்றேறக்குறைய 8 … Read more