ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

காவல்துறையினர் என்றால் எப்போதும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிப்பதும், சட்டவிரோதமாக செயல்படுபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பதும் தான் அவர்களுடைய வேலையாக இருந்து வருகிறது. மேலும் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது தான் காவல்துறையினரின் முதன்மை பணி. அதோடு சாதாரண பொதுமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்க வேண்டும் என்பதே காவல்துறையினர் நோக்கமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவிவிட்டு மதுபான கடைகளை 2 … Read more

சுயநலமாக யார் காலிலும் நான் விழ மாட்டேன்! எதிர்க்கட்சித் தலைவரை மரணமாக கலாய்த்த முதலமைச்சர்!

சுயநலமாக யார் காலிலும் நான் விழ மாட்டேன்! எதிர்க்கட்சித் தலைவரை மரணமாக கலாய்த்த முதலமைச்சர்!

தமிழகத்தின் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வணக்கம் எல்லோரும் நலமா? இன்னும் சிறிது நாட்கள் தான் தேர்தல் வரவிருக்கிறது இந்த காணொளி மூலமாக ஒரு சில விவகாரங்களை எல்லோரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. என்னுடைய மனதில் பட்டதை இப்போது நான் வெளிப்படையாக பேசவிருக்கின்றேன் இது பாசிச சக்திகளுக்கு, தமிழ் மக்களுக்கும், இடையில் நடக்கின்ற ஒரு யுத்தம் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாட்டில் நோட்டாவை … Read more

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்சா தலைவி சீதா, விவேகானந்தா தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் தமிழகம் வந்திருந்தார்கள். அதன்பிறகு உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு எல்லோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து … Read more

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்!

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்!

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் தற்போதைய காலகட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் … Read more

பள்ளி மாணவர்களே இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு முந்துங்கள்! தமிழக அரசின் சார்பாக வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களே இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு முந்துங்கள்! தமிழக அரசின் சார்பாக வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

நாட்டில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றன. அதனப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த உதவி தொகையை பெறுவதற்காக ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும் என்ற சூழல் இருந்து … Read more

பரபரப்பு அதிமுக பெண் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற குடுமிப்பிடி சண்டை! ஓபிஎஸ் கண்முன்னே உண்டான களேபரம்!

பரபரப்பு அதிமுக பெண் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற குடுமிப்பிடி சண்டை! ஓபிஎஸ் கண்முன்னே உண்டான களேபரம்!

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளரான கனகலெட்சுமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்திக்க சென்னை பசுமைவழிச் சாலை பகுதியில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அத்துடன் அங்கு அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் மற்றும் மதுரவாயலை சார்ந்த அதிமுக மாவட்ட துணை தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் கனகலட்சுமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் 2 அணிகளுக்கும் வாய்த்தகராறு உண்டாகியிருக்கிறது, வாய்த்தகராறு முற்றி போகவே … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரு வழியாக முடிவுக்கு வந்த திமுக கூட்டணி இடப்பங்கீடு பஞ்சாயத்து!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரு வழியாக முடிவுக்கு வந்த திமுக கூட்டணி இடப்பங்கீடு பஞ்சாயத்து!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஒரே கட்டமாக தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. சென்ற மாதம் 28ம் தேதி ஆரம்பித்த வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறவிருக்கிறது, வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் … Read more

என்னது வீடு புகுந்து வெட்டுவியா? அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

என்னது வீடு புகுந்து வெட்டுவியா? அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலுக்கான அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மிரட்டலாக உரையாற்றியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, அதிமுக கரை வேட்டி கட்டியிருக்கும் வரையில் தான் நமக்கு மரியாதை, அதிமுகவிற்கு துரோகம் நினைத்தால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இரட்டைஇலைச் சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்து விட்டார்கள் … Read more

திமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!

திமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இதுவரை 5 கட்டங்களாக வெளியிட்டுயிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், 6ம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டிருக்கிறார். இதில் திண்டிவனம் விருதாச்சலம், நெல்லிக்குப்பம், அறந்தாங்கி, பண்ருட்டி, உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கும், அனந்தபுரம், செஞ்சி, தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி, உள்ளிட்ட 16 பேர் ஊராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த … Read more

அடி தூள் அனல்பறக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்! அரசியல் கட்சிகள் மும்முரம்

அடி தூள் அனல்பறக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்! அரசியல் கட்சிகள் மும்முரம்

தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்றைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை எதிர்த்து செய்யாததால் அதிக அளவில் சுயேட்சைகளே மனு தாக்கல் செய்தார்கள். ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் … Read more