அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்றைய தினம் காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் நடைபெற்ற இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டசபை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி திருக்கோவில் காளை, கருப்புசாமி கோவில் காளை, வலசை கருப்பசாமி கோவில் … Read more

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!

நடப்பாண்டின் 75வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திகளை அனுமதி மறுக்கப்பட்டது, தென்மாநிலங்களில் கர்நாடகா தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் 2019 மற்றும் 2020 -2021 உள்ளிட்ட கடந்த 3 … Read more

மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கேலிசெய்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தமிழக பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் உத்தரவின் அடிப்படையில் அவருடைய அமைச்சரவையில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் நொய்டாவில் இருக்கின்ற … Read more

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ம் தேதி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த அணிவகுப்பில் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்கள் சார்பாகவும், அந்தந்த மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை பறைசாற்றும் விதத்தில் அந்தந்த மாநில கலாச்சாரங்கள் தொடர்பாக வாகனங்கள் மிடுக்காக வலம் வரும். அந்த விதத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த குடியரசு தின … Read more

தலைநகர் சென்னையில் திடீரென்று மெய்சிலிர்க்க வைத்த மழை!

தலைநகர் சென்னையில் திடீரென்று மெய்சிலிர்க்க வைத்த மழை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மிக கனமழை பெய்தது. அன்று பெய்த ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க இயலாமல் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. அதன்பிறகு மழை ஓய்ந்தது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது, நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட … Read more

நோய்த்தொற்று பரவல்! நேற்றைய பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நோய்த்தொற்று பரவல்! நேற்றைய பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,35,255 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 13,753 ஆண்கள் 9,690 பெண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,443 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 ,8591 பேரும், செங்கல்பட்டில் 2236 பேரும், கோயமுத்தூரில் 2042 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக திண்டுக்கல்லில் 52 பேரும், பெரம்பலூரில் 42 … Read more

அரசு பள்ளிகளில் 75% தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு! அமைச்சர் பேட்டி!

அரசு பள்ளிகளில் 75% தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு! அமைச்சர் பேட்டி!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் 2000 என்ற எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று வெறும் 9 என்ற அளவிலேயே அதிகரித்திருக்கிறது. இதுவரையில் வந்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் நேற்று இருக்கின்ற நிலைமையை விடவும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பொங்கல் விடுமுறையை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஆகவே பொங்கல் … Read more

கனிம வளங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

கனிம வளங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்சி டால்மியா புரத்தில் இருக்கும் டால்மியா லிமிடெட் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் பேரணி கிராமத்தில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல வாகன அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு,திரையரங்குகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சாலையில் வசிக்கும் பொது மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழகத்தில் உணவில்லாமல் தவிக்கும் … Read more

சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு! போலீஸ் அதிகாரிகள் பலர் தங்களின் பதவியை பயன்படுத்தி பல அராஜகங்களை செய்து வருகின்றனர்.அவற்றை தடுக்க பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் ஏதும் நடைமுறைபடுத்தவில்லை,ஏதேனும் நடைமுறையில் இருந்தால் போலீசார் தங்கள் பதவியை வைத்து செய்யும் தவறுகள் சற்றாவது குறைந்து காணப்படும்.அந்த வரிசையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இருந்தது.இன்றுவரை அந்த சம்பவம் மக்கள் மனதில்  நீங்கா நினைவாகவே உள்ளது.இவ்வாறு இருக்கையில் போலீசார் மேல் தொடர் குற்றச்சாடட்டுக்கள் நடந்த வண்ணமாகவே … Read more