தங்க நகை காணாமல் போனதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

தங்க நகை காணாமல் போனதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் வருடம் விழுப்புரத்தை சார்ந்த அருள்பிரகாசம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அனுப்பிரித்தி சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவர் கடந்த … Read more

அவர்கள் மறுத்தால் என்ன? கெத்து காட்டும் முதலமைச்சர்!

அவர்கள் மறுத்தால் என்ன? கெத்து காட்டும் முதலமைச்சர்!

தலைநகர் டெல்லியில் வருடம் தோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறும் அவ்வாறு நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் சார்பாக அந்தந்த மாநில பெருமைகளை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசின் சார்பாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் … Read more

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக இணை நோயுடன் இருக்கின்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு வீடுகளுக்கு சென்று அவனை தடுப்பூசிகள் செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். அந்த சமயத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அந்த பத்திரிக்கையாளர்களின் … Read more

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்தில் சமுதாய கூடத்தில் செயல்படும் நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தார். இதில் அமைச்சருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அந்த விதத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதன்பிறகு … Read more

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!! அடுத்த 24  மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் … Read more

இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!!

இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!!

இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில்  பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தில் ஓரிரு நாட்கள் முழு ஊரடங்கு என அறிவித்து அதை செயல்படுத்தி வருகின்றன. அந்த … Read more

ராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

ராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

பண மோசடி வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை அடுத்து திருச்சி சிறையில் இருந்து கடந்த 13-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அவர் சிவகாசி அருகே இருக்கின்ற திருத்தங்கல் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஆர் பி உதயகுமார், சிவி சண்முகம், சட்டசபை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, பெரிய புல்லான் மற்றும் … Read more

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது . சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அதோடு டிஆர்பி ராஜா, டாபே மல்லிகா, சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தற்போது செயல் அடுத்தப்பட … Read more

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஒமைக்ரான் பரவல் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி … Read more