இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்!

No more parking charges! Important Information of the High Court!

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்! இந்த காலத்தில் நகர மக்கள் பெரும்பான்மையோர் சினிமா மால் போன்றவற்றிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் பலர் சில காரணங்களால் அவதிப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பார்க்கிங் சார்ஜ். பொதுமக்கள் தங்களின் நேரத்தை செலவழிக்க மால்களுக்கு செல்கின்றனர். மால் என்பது பொதுவான இடம். வாங்க வரும் நபர்களுக்கு அவர்களே வண்டிகளை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் சில மால்களில் பார்க்கிங் … Read more

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென்று மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து … Read more

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஆரவாரத்துடன் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஆரவாரத்துடன் தொடக்கம்!

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்ற பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், பல சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களும் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள், அதிலும் மிக முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், என்று பலரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2017ஆம் வருடம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அதிலும் தலைநகர் சென்னையில் மெரினாவில் … Read more

நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் புதிதாக 1,39,559 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14,197 ஆண்கள் மற்றும் 9 ,578 ஆண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,975 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8 ,987 பேரும். செங்கல்பட்டில் 2701 பேர் கோவையில் 1,866 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 73 … Read more

தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

நோய் தொற்றின் 3வது அலை தற்சமயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டில் சென்ற 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், 2வது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன … Read more

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று கண்காணிப்பு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் நேற்றையதினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் உடைய உடல்நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தொடர்பாக அவர்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது, நோய்த்தொற்று சிகிச்சைக்காக தமிழ்நாடு முழுவதும் 1,93,902 படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நோய்தொற்று அதிகரித்தபோதும் மருத்துவமனைகளில் இதுவரையில் 8,912 பேர் மட்டுமே … Read more

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு மற்றும் மற்ற நோய்களால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 1.47 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து இருக்கிறார்கள். நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாட்டில் நோய்தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நோய் தொற்று … Read more

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் இன்றும், நாளையும் கடலோர … Read more

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது? பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பை தொடர்ந்து மக்கள் விரும்பி கொண்டாடுவது ஜல்லிக்கட்டு போட்டி. பொதுவாக பொங்கல் பண்டிகை தினத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிலும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது. இதன் காரணமாகவே இந்த ஜல்லிக்கட்டு போட்டியை … Read more

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறையை தவிர்த்து இடையில் பணி நாளாக இருக்கும் திங்கள் கிழமையும் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டிருந்தது. முதல் நாளான இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுநாள் உழவர் … Read more