10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. நடப்பாண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென்று சாரல் மழை பெய்தது, அதன்பிறகு நாள் முழுவதும் கனமழை தொடர்ந்து பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கனமழையின் எதிரொலியாக திருவள்ளூர், … Read more