வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!!தலைமை தேர்தல் ஆணையர்!!
வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!! தலைமை தேர்தல் ஆணையர்!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் அப்போது அவர்கள் … Read more