முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!
அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி கொடுக்காமலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள், அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் இருந்தாலும் இவர் மீது … Read more