சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கண்ணசைவிற்கு கூட காரணம் என்ன என்பதை சரியாக அறிந்து வைத்திருந்தவர் அவருடைய நேர்முக உதவியாளர் சண்முகநாதன்.. அவருக்கு எபபோது என்ன தேவை? அவருடைய பார்வைக்கு என்ன அர்த்தம்? என்பது உள்ளிட்ட அனைத்தும் சண்முகநாதனுக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியும், சண்முகநாதனும், ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததே கிடையாது. நாள்முழுவதும் கருணாநிதி எங்கே இருக்கிறாரோ, அங்கே சண்முகநாதனை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் இவரை சந்திக்காமல் கருணாநிதியை யாரும் சந்தித்து விட முடியாது என்ற அளவிற்கு … Read more

அட ஆண்டவா இதென்ன சோதனை? உதயநிதியை பதம்பார்த்த நீதிபதி!

அட ஆண்டவா இதென்ன சோதனை? உதயநிதியை பதம்பார்த்த நீதிபதி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுகவின் சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்ற அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த மூன்று மாதங்களாக எதிர் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை ஆரம்பிக்காவிட்டால் மனுவின் தன்மைக்கு ஏற்றவாறு உத்தரவு … Read more

இதை செய்யவில்லை என்றால் நாம் வெற்றி பெற இயலாது! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!

இதை செய்யவில்லை என்றால் நாம் வெற்றி பெற இயலாது! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!

விழுப்புரம் மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது, இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்கள் ஒன்றாக இணைத்து செயல்பட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும் நீங்கள் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். காலியாக … Read more

பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார், அதாவது புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். கிட்டத்தட்ட 11 மருத்துவ கல்லூரிகளை அவர் திறந்து வைக்க உள்ளார், தமிழ்நாட்டில் பத்து வருடங்கள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் முதல் பயணம் இது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சென்ற 10 வருடங்களில் … Read more

இன்றுடன் நிறைவு பெறுகிறதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

இன்றுடன் நிறைவு பெறுகிறதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்ற நவம்பர் மாதம் 29ம் தேதி ஆரம்பமானது, ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு காரணங்களை தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. அத்துடன் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இதனைத் … Read more

வருமான வரி சோதனை! சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் பறிமுதல்!

வருமான வரி சோதனை! சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் பறிமுதல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா என்ற மிகப்பெரிய கல்வி நிறுவனம் இருக்கிறது. இந்த கல்வி நிறுவனம் மற்றும் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சங்கர் கடந்த 2014ஆம் வருடம் தேமுதிக கட்சியின் சார்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி நிறுவனம் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிகப்பெரிய பிரபலமான கல்வி நிறுவனம். அந்த கல்வி நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் … Read more

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு எத்தனை முறை மத்திய அரசிடம் முறையிட்டாலும், பெரிய அளவில் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்பாக கண்டுகொள்வதில்லை. தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் சென்று தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து மீன் பிடிக்கச் சென்றால் அங்கே இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடும். இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இணையதளம் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதன்பிறகு நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக எந்த வகுப்பினருக்கும் பள்ளிகள் செயல்படுவதில்லை, சுழற்சிமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் நோய் தொற்று காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு … Read more

மின் இணைப்பில் முறைகேடு! அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

மின் இணைப்பில் முறைகேடு! அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதோடு கடைகள், வீடுகள், உள்ளிட்ட பகுதிகளில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பல புகார் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி முறைகேடுகளில் ஈடுபடுவதால் மின்சார வாரியத்திற்கு மிகப்பெரிய இழப்பு உண்டாகிறது. ஆகவே இது குறித்து மின்சார வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலை … Read more

சண்முகநாதன் மறைவு! கோபாலபுரத்து தூணை இழந்து விட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

சண்முகநாதன் மறைவு! கோபாலபுரத்து தூணை இழந்து விட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த காலத்திலிருந்து அவர் இறுதி மூச்சு வரையில் கருணாநிதியின் அருகிலேயே அவர் நிழல்போல இருந்து வந்தவர் சண்முகநாதன். இந்தநிலையில், அவர் வயது மூப்பு காரணமாக, சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இது தொடர்பான விவரம் அறிந்த திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்தார். … Read more