முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனு!

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடமிருந்து 3 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு பணி நியமனம் வழங்காமல் அதோடு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி, பாபுராஜ், பி.எஸ். பலராமன், எஸ். கே முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். ராஜேந்திரபாலாஜி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது, அந்தளவிற்கு தன்னுடைய பேச்சாலும், செயலாலும், அனைவரின் … Read more

இயேசுபிரான் அவதரித்த தினம்! நள்ளிரவிலேயே களைகட்ட தொடங்கிய கிறிஸ்மஸ் பண்டிகை!

இயேசுபிரான் அவதரித்த தினம்! நள்ளிரவிலேயே களைகட்ட தொடங்கிய கிறிஸ்மஸ் பண்டிகை!

இயேசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் தினமாக வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தொடங்கிவிடுவார்கள். அந்த விதத்தில் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது தேவாலயங்களில் நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டார்கள். நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத வழிபாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் … Read more

வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Omegrana for Vaigai storm Vadivelu? Sudden admission to the hospital!

வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி! கொரோனா தொற்று ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே மேல்மட்ட மக்களிலிருந்து கீழ் மட்ட மக்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது.கொரோனா தொற்றுக்கு முன்னிலையில் அனைத்து மக்களும் ஒன்று தான்.அந்தவகையில் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்றானது பல அரசியல் பிரமுகர்கள்,பல சினிமா பிரபலங்கள் என ஆரம்பித்து தொழிலதிபர்கள் வரை அனைவரின் உயிரையும் பறித்தது.அதுமட்டுமின்றி பாமர மக்களின் உயிரையும் பறித்தது.தற்பொழுது தான் மத்திய அரசு பல கட்டுப்பாட்டு வழிமுறைகளை … Read more

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு! ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர். அதனால் மக்கள் … Read more

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்!

Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ரூபாய் 3 கோடி வரை ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி … Read more

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Only 50% of people are allowed in the temples! State Government Action!

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இத்தொற்று ஆரம்பகட்ட காலத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இவற்றிலிருந்து மக்கள் மீண்டுவந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போதெல்லாம் இத்தொற்றானது புதிதாக உருமாறி மீண்டும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை  தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றானது ஓமக்ரானாக உருமாறி பல … Read more

விசாரணையை தடை செய்க! மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!

விசாரணையை தடை செய்க! மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2753 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் நீதிபதி விசாரணை நடத்துவதற்கான அறை 702 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ஓய்வு அறை, அலுவலகம், விசாரணைக்கு வருவோர் காத்திருக்கும் அறை, உள்ளிட்டவைகளுக்கு அமைக்கப்பட இருக்கிறது. சற்றேறக்குறைய ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஆறுமுகசாமி ஆணையம் என்ற புதிய விசாரணை அறையிலே கேக் வெட்டி கொண்டாடுவதற்கான … Read more

12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்?

12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்?

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று உண்மை நிலையை விளக்கும் விதமாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை தாக்கல் செய்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் … Read more

காலத்தை வென்ற காவிய நாயகன்! மக்கள் மனதில் நின்ற மானுட செல்வன்!

காலத்தை வென்ற காவிய நாயகன்! மக்கள் மனதில் நின்ற மானுட செல்வன்!

புரட்சித்தலைவர் ,மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், என்று பல்வேறு அடைமொழிகளை கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்திருந்த அவர் நம்மைவிட்டுப் பிரிந்து 34 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்து இருக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அவருடைய புகழை போற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றால் மற்ற தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை அவரிடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை இல்லாத ஒரு தலைவராக இருந்த புரட்சித்தலைவரின் … Read more

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வெளியாகப்போகும் நற்செய்தி!

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வெளியாகப்போகும் நற்செய்தி!

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. கைதிகளின் நன்னடத்தை, ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றை சிறையின் கண்காணிப்பாளர் உன்னிப்பாக கவனித்து அதுதொடர்பாக சிறைத் துறைக்கு அறிக்கை வழங்குவார். சிறைத்துறை அதனடிப்படையில் ஒருசில முடிவுகளை மேற்கொள்ளும். அதாவது கைதிகளின் நன்னடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஒரு சிலரை … Read more