வருமான வரி செலுத்தாமல் டேக்கா கொடுத்த செல்போன் நிறுவனம்! அதிரடி சோதனையில் இறங்கிய வருமானவரித்துறை!

வருமான வரி செலுத்தாமல் டேக்கா கொடுத்த செல்போன் நிறுவனம்! அதிரடி சோதனையில் இறங்கிய வருமானவரித்துறை!

அனைத்து பெரு நிறுவனங்களும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது விதி, ஆனால் அவ்வளவு எளிதில் வருமான வரியை யாரும் செலுத்தி விடுவதில்லை. தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தை வெளியில் குறைத்து கணக்கு காட்டி வருமான வரித்துறையில் இருந்து தப்பிப்பது எவ்வாறு என்று தான் அனைவரும் சிந்திக்கிறார்கள் இது தொழில் நிறுவனங்களிடம் மட்டும் அல்லாமல் மிகப் பெரிய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், உள்ளிட்ட பலரிடமும் இருக்கும் தந்திரமாக இருந்து வருகிறது. ஆனாலும் வருமான வரித்துறையும் இதனை அவ்வளவு எளிதில் … Read more

68 தமிழக மீனவர்கள் விடுதலை! மத்திய அமைச்சரிடம் நேரில் முக்கிய வேண்டுகோளை வைத்த திமுக எம்பிக்கள்!

68 தமிழக மீனவர்கள் விடுதலை! மத்திய அமைச்சரிடம் நேரில் முக்கிய வேண்டுகோளை வைத்த திமுக எம்பிக்கள்!

சென்ற 19 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 55 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியின் மூலமாக வேண்டுகோள் வைத்து, கடிதம் மூலமாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் அதற்குள் மறுபடியும் இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் கைது … Read more

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரை பங்கம் செய்த டிடிவி தினகரன்!

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரை பங்கம் செய்த டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 40-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுயபச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சி செய்யலாமா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்றார், சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நான் எப்போதுமே அதிகமாக … Read more

என்ன கையில் தருகிறீர்கள் ஊட்டி விடுங்கள்! முதலமைச்சரின் கட்டளையால் நெகிழ்ந்து போன சட்டசபை உறுப்பினர்!

என்ன கையில் தருகிறீர்கள் ஊட்டி விடுங்கள்! முதலமைச்சரின் கட்டளையால் நெகிழ்ந்து போன சட்டசபை உறுப்பினர்!

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பாக அனைத்து சமயத் தலைவர்களும் பங்கேற்றபெருவிழா, மழை வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார், இதனையடுத்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. அதன்பிறகு மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். … Read more

மீண்டும் பழைய நிலையை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன முடிவை எடுப்பார் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மீண்டும் பழைய நிலையை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன முடிவை எடுப்பார் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவில் தலைவர் என்ற பொறுப்புக்கு உடனடியாக வந்துவிடவில்லை, அவர் அந்த பதவிக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கிறார். அவர் முதல் முறை ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்பு அடுத்த 5 ஆண்டுகளில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு அவரை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் கருணாநிதியிடம் வலியுறுத்தி வந்தார்கள், ஆனாலும் பல அமைச்சர்கள் … Read more

பொங்கல் பரிசுத் திட்டம்! முடிவை மாற்றிக் கொண்ட தமிழக அரசு?

பொங்கல் பரிசுத் திட்டம்! முடிவை மாற்றிக் கொண்ட தமிழக அரசு?

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து 2500 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை, எளிய, மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அதோடு மாநில அரசையும் வெகுவாக பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்ட 2,500 ரூபாய் பணம் அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் வருடம் தோறும் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி … Read more

மாநில தூதுவராக நியமனம் செய்யப்பட்ட ரிஷப்பண்ட்!

மாநில தூதுவராக நியமனம் செய்யப்பட்ட ரிஷப்பண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். இந்த சூழ்நிலையில், மாநில தூதுவராக ரிஷப நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னரே இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வந்தனா பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தூதுவராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினராக … Read more

மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அதிரடி உத்தரவு!

மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அதிரடி உத்தரவு!

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பயணம் செய்யும்போது அவர்களுடன் செல்லும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்து இருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது. மருத்துவ கல்வி இயக்குனருக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அதி முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரிசையில் செல்லும் மருத்துவர்களுக்கு பழைய வாகனங்களே கொடுக்கப்படுகின்றன. பிரமுகர்களின் வாகனங்களுக்கு ஈடாக இந்த வாகனங்களால் செல்ல முடிவதில்லை. அவ்வாறு செல்ல முயலும்போது … Read more

மேலும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! மூன்றாவது நாளாக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

மேலும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! மூன்றாவது நாளாக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

சென்ற சனிக்கிழமை அன்று நள்ளிரவில் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை மீறி மீன் பிடித்ததாக தெரிவித்து 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் ராமேஸ்வரத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட எல்லோரையும் இந்த மாதம் 31ம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் 14 பேரை … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

இரு வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சுமார் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரம் ராமேஸ்வரத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் சுமார் 570 படகுகளில் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள். அன்றைய தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 மீனவர்கள் உள்ளிட்டோரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் 6 படகுகளையு,ம் பறிமுதல் செய்து இருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திற்குள் 12 … Read more