பொங்கல் பண்டிகை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

பொங்கல் பண்டிகை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றதாக தெரிகிறது. தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் காரணமாக, சென்னையில் தங்கியிருப்போர் அந்த பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக வருடம்தோறும் தமிழக அரசின் சார்பாக சில சிறப்பு ஏற்பாடுகள் … Read more

கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டத்தில் அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவகுமார் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப்படிவத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல் குமாருக்கும், இடையே வாய் தகராறு உண்டானதாக … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 70 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக, தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தர்ம … Read more

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

சென்னை மாங்காட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கும் வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்பதே தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது அந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் வருடம் முதன் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த கட்சியின் தலைமை தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியது. அதாவது ஒரு வருடத்திற்குள் … Read more

இது முற்றிலும் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது! திமுகவை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

இது முற்றிலும் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது! திமுகவை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ,பங்கேற்க இருக்கிறார்கள். தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இசைவு அளித்து இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. ஆனால் திமுக … Read more

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், முதலமைச்சரும், பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம், நோய்தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியிருக்கிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தற்காலிக … Read more

கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

பொதுவாகவே திமுக ஆட்சி வந்துவிட்டாலே வியாபாரிகள் முதற்கொண்டு தொழிலதிபர்கள் வரையில் எல்லோருக்கும் ஒரு பயம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். அதாவது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் அடிக்கடி நிறுவன ஊழியர்களிடமும், வியாபாரிகளிடமும் தொந்தரவு செய்வது வழக்கமாக நடைபெறுவது தான். இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று பலரும் கடவுளிடம் பிரார்த்தனை வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக … Read more

இந்தியாவில் 150ஐ கடந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் 150ஐ கடந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் நோய் தொற்று தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவர் உட்பட 2 பேருக்கு முதன்முதலில் இந்த புதிய வகை வைத்துவிட்டு கண்டறியப்பட்டது, அதனையடுத்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், புதுடெல்லி, ஆந்திரா, சண்டிகர், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்காளம், தமிழகம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150 என்ற அளவில் இருக்கிறது. 11 மாநிலங்கள் … Read more

உரிய நேரத்தில் எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை! மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

உரிய நேரத்தில் எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை! மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் அன்பரசு தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது நான் எப்போதுமே அதிகமாக பேச மாட்டேன் செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என ஒரு அடுக்கு மொழி இருக்கிறது. பேச்சை குறைத்து நம்முடைய திறமையை காட்டிவிட வேண்டும் டூ ஆர் டை என்று என்று ஆங்கிலத்தில் … Read more