தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும், என்று பொதுமக்கள் அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது டிசம்பர் மாதத்திற்கு பிறகும் கூட அடுத்தடுத்து புதிய புயல் சின்னங்கள் உருவாக இருப்பதால் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதேபோலவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து … Read more

புதிய வகை நோய் தோற்று வராமல் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

புதிய வகை நோய் தோற்று வராமல் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது, ஆனால் தற்போது உருமாறி இருக்கின்ற ஒமிக்ரான் தொடர்பான அச்சம் இன்னும் விலகவில்லை .இந்த சூழ்நிலையில், வருகின்ற 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு முடிவு பெற இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை நீட்டிப்பு தொடர்பாக நாளை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 .30 மணி … Read more

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்!

The policeman who went between husband and wife! So tearing his shirt is husband anarchy!

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்! திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி. தனது கணவன் கார்த்திக் குடி போதையில் தன்னை அடித்து, கொடுமைப்படுத்துவதாக நேற்றிரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் தகவல் ஒன்றை அளித்துள்ளார். எனவே இந்த குடும்ப சண்டையை விசாரிக்க அங்கிருந்த தலைமை காவலர் தேவராஜ் என்பவர் தேவியின் வீட்டிற்கு சென்றார். அவரது வயது நாற்பத்தி நான்கு. அப்போது அளவுக்கு அதிகமாக குடித்து மது போதையில் இருந்த … Read more

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actor Simbu admitted to hospital Shocked fans!

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! சிம்பு என்று அழைக்கப்படும் எஸ்டிஆர் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பர். இவரது தந்தை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து நடித்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்து நடிப்பதால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நயன்தாராவை காதலித்து வந்தார். பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்தனர். அதனை அடுத்து ஹன்சிகா மோத்வானி காதலித்து … Read more

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு!

The teacher who washed the school student as the shirt tightened! Admitted to Government Hospital with serious injuries! Excitement in Coimbatore!

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு! கோவை கணபதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே நேற்று முன்தினம் சீருடை வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு அந்த மாணவன் வீட்டிற்குச் சென்று அதனை அணிந்து பார்த்துள்ளான். அப்போது சட்டை மிகவும் பெரிதாக இருந்துள்ளது. அதனால் சீருடையை … Read more

திருப்பதிக்கு செல்பவரா நீங்கள்?  மீண்டும் இது அமல்! கட்டாயம் வாங்கி செல்லுங்கள்!

Are you going to Tirupati? You can get it here right now!

திருப்பதிக்கு செல்பவரா நீங்கள்?  மீண்டும் இது அமல்! கட்டாயம் வாங்கி செல்லுங்கள்! திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் வண்ணமாகவே இருப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாதம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் தொற்று பரவல் குறைந்த உடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தந்தனர். அதேபோல இரண்டாம் அலையின் போது அதிக அளவு தொற்று பரவல் காணப்பட்டதால் மக்கள் தரிசனம் … Read more

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!

Mandatory permanent dismissal if this happens! Department of Transportation Action Warning for Employees!

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். நமது வீடுகளில் உற்றார் உறவினர்களை நம்பியும் பெண்பிள்ளைகளை விட்டு செல்வது தற்போதைய சூழலில் கடினமாகவே உள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் … Read more

தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்!

Sudden announcement from the General Secretariat! This is the last day for IAS officers!

தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்! தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பணியில் உள்ள ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் 2022 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தங்களது பெயரிலும், தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற வெளிநபர்கள் அதாவது பினாமி … Read more

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!

Pinch children who gave their lives for the sin of eating fish! Tested staff!

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்! வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு … Read more

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு!

This is definitely how it will be at government ceremonies! Announced sudden order!

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு! சமீப காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஒளி கருவிகள் மூலமே இசைக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்போர் யாரும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போது  உதட்டளவில் கூட யாரும் பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக யாருக்கும் எந்தவித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வும் இல்லாமல் இயந்திர … Read more