மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதன் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்ற இரண்டு மாத காலமாக தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் அதன் பிறகு சனிக்கிழமை க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்சமயம் பருவமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக, தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை, … Read more

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி! இன்று இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி கனமழை பெய்தது இதனை தொடர்ந்து நேற்று வரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக, இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது என சொல்லப்படுகிறது. நேற்று காலை … Read more

ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Corona infection in 21 schoolgirls at once! School administration in shock!

ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா உலக மக்கள் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு இரண்டு அலைகள் வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதில் அனைவருமே பாதிக்கப்பட்டனர். சிறு, குறு தொழில் செய்பவர் முதற்கொண்டு, பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவருமே பெரும் பொருளாதார பிரச்சினையில் அவதிப்பட்டனர். பலரும் பல்வேறு வகையில் அதனால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கும் பள்ளி இல்லாத காரணத்தினால் … Read more

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது, இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83% அதிக அளவில் பெய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகின்றது, அதோடு இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரையில் … Read more

தொடரும் கனமழை! எந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தொடரும் கனமழை! எந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக இருக்கிறது இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி. விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து … Read more

நாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

குமரி கடல் பகுதியில் நிலை வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் … Read more

வடகிழக்கு பருவமழை இந்த இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இந்த இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கக்கூடிய செய்திக்குறிப்பில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை … Read more

அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. … Read more

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்!

Seven consecutive earthquakes! Frightened villagers!

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்! வேலூர் அருகே இன்று அதிகாலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளியே வந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி வரை இந்த நில அதிர்வு இன்று அதிகாலை நேரத்தில் லேசாக ஏற்பட்டது. லேசானாலும், கனமானாலும் நில அதிர்வு ஏற்பட்டதை நினைத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதாவது வேலூரில் … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more