ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை!
ஒரு சில வருடங்களாக தமிழகத்தில் சரியாக மழை பொழிய வில்லை என்றுதான் சொல்லவேண்டும். பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, விவசாயம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் காவிரி நதியில் கர்நாடகா காவிரி மேலாண்மை வாரியத்தை உத்தரவின் அடிப்படையில் நீர் தந்து கொண்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு … Read more