குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்! சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை … Read more

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!

Do you have an account with these banks? So notice this! Last Date Announcement!

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு! தற்போது பல வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பரிந்துரைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல வங்கிகளும் ஒரே வங்கியில்  சேர்க்கப்படுகின்றன. தற்போது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதுவும் … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!

Debate in the Legislative Assembly over Jayalalithaa's death! Buy and Build EPS!

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா … Read more

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்தால் என்ன பலன்?

Ganesha Chaturthi Pooja to destroy Viknas! How can this be done? What is the benefit of doing it at any time?

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்யலாம்? விக்னங்கள் என்றால் தடைகள் என்று பொருள். தடைகளைத் தகர்க்கும் விநாயகரை தான் விக்னேஸ்வரர் என்று கூறுகிறோம். அவரை முழு முதற்கடவுள் என்றும் கூறுகிறோம். அதன் காரணமாகவே அனைத்து பூஜைகளிளும் அவரது வழிபாட்டை, நாம் மறக்காமல், தவறாமல் செய்து வருகிறோம். அவர் ஒரு குழந்தையைப் போல, அவர் நாம் கேட்கும் எதையும் உடனே கொடுக்கும் வல்லமை கொண்டவர். நாம் எதை தந்தாலும் மகிழ்வுடன் அவர் … Read more

தமிழக மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! மக்களே உஷார்!

தமிழக மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! மக்களே உஷார்!

கடந்த 2 ,3 வருடங்களாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. தமிழகம் முழுவதும் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலைக்கு சென்றது.இதன் காரணமாக, விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பலகட்ட கோரிக்கைகளையும், போராட்டங்களையும், நடத்தினார்கள். விவசாயப் பகுதிகளில் இருக்கக்கூடிய மோட்டார்கள் மழை இல்லாத காரணத்தால் நீர் ஆதாரமின்றி செயல்படாததால் விவசாயிகள் மிகவும் கவலையுற்று இருந்தார்கள்.இந்த சூழ்நிலையில், சமீபகாலமாக தமிழகத்தில் பருவமழை நன்றாக பொழிந்து வருகிறது. … Read more

கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை !

கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை !

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்குத் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் எனப் பதிவாகி வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் … Read more

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு

கடந்த இரு நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 1,587 பேராக உயர்ந்துள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,587 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,27,365-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய நாட்களை விட குறைவாக அதாவது … Read more

மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு!

What do you use to remove human waste! Is relief provided? High Court order!

மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு! நம் நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே வேலை செய்வது மிகவும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருத்தமளிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வேலையின் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகின்றன.  அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது அவர்களை சென்று சேர்கிறதா … Read more

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more