தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?
தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் … Read more