அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!
அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!! நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது இதற்காக கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பரப்புரை நேற்று முடிவுக்கு வந்தது. நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வந்தனர். அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக … Read more