ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!
ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!! நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும் மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் … Read more