கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!!
கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!! டெல்லியில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 125-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் அதிகாரதி வருகின்றது. தலைநகரில் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியர்ஸ் ஆக காணப்பட்டது. கடந்த 1945-ஆம் ஆண்டில் தான் இது போன்ற வேபநிலை பதிவாகி உள்ளதாக வானிலை … Read more