நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு - நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கண்காணிப்பு, ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.  ஊழல், பயங்கரவாத செயல், பொருளாதாரக் குற்றம், அனைத்தும் பண மோசடி, ஊழல் காரணமாகவே நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக நடந்ததால் நாடே வெறுமையாக்கி கிடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஊழல் … Read more

தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!

தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க...! குஷ்பு கிண்டல்...!

இந்து பெண்களை அவமரியாதையாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நடிகையுமான குஷ்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் சமீப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஆவேசமாக இறங்கிய அவர் போராட்டங்களில் ஈடுபட்டு ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகின்றார். பல வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு - புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது : “நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான … Read more

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் - போலீசார் தகவல்!

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள்..!

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள்..!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 10,983 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,029 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் … Read more

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு...! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை...!

இந்தியா முழுவதும் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். என்று மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகி வருகின்றது. உலக அளவில் இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஊரடங்கு தளர்வுகள் சம்பந்தமாக செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை … Read more

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு…!

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு...!

திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான பேச்சை கற்பனை செய்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆகிய அமைப்புகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். என்று தெரிவித்து தர்மபுரியில் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது பாரதிய ஜனதா கட்சியினருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன இதற்கிடையில் தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது எதிராக கோஷமிட்டனர் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் … Read more