பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை மதிக்கும் அளவிற்கு கூட பெண்களுக்கு மரியாதை அளிப்பவர்களை மதிப்பதில்லை…! எல் முருகன் வேதனை…!
இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் சகோதரிகளை விரிவாக தரக்குறைவாக பேசிய திருமாவளவன் அவர்களை கண்டித்து பாரதிய ஜனதா சார்பாக மாநிலம் முழுவதும் மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். பெண்களைப் பற்றி தவறாக பேசியவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் ஆளுநர் வீட்டின் முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை அளிக்கின்றது. பெண்களுக்கு எதிராக, … Read more