மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது . இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக … Read more