வைரக்கற்கள் ஒட்டப்பட்ட முக கவசம்;விலை எவ்வளவு தெரியுமா?

வைரக்கற்கள் ஒட்டப்பட்ட முக கவசம்;விலை எவ்வளவு தெரியுமா?

வைரக்கற்கள் ஒட்டப்பட்ட முக கவசம்;விலை எவ்வளவு தெரியுமா?

இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

கோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

அருள்ஞானஜோதி என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.இவருக்கு ஜெர்லின் நேகா என்ற 9 வயது மகள் உள்ளார்.

அந்த சிறுமி ஒரு கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடி கொண்டிருந்த போது திடீரென துணி கழுத்தை நெருக்கிய நிலையில் அந்த சிறுமி மயங்கிவிட்டார்.இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவரை பரிசோதித்து விட்டு சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கோவையில் மற்றொரு துயரமும் அரங்கேறியுள்ளது.
கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடை பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன்.இவருக்கு 9 வயதில் பவதாரணி என்ற மகள் உள்ளார்.சிறுமி இரண்டு அடுக்கு கட்டில் ஒன்றில் வீட்டு பாடம் எழுதி கொண்டிருந்தார்.அப்பொழுது பென்சில் கீழே தவறி விழுந்ததில் அதை எடுக்க முயன்று கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்.மேலும் தலையில் பலத்த அடிபட்ட அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இந்நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாநில அரசுகளால் சித்த மருந்து புறக்கணிப்பு;உயர்நீதிமன்றம் கண்டனம்?

மத்திய மாநில அரசுகளால் சித்த மருந்து புறக்கணிப்பு;உயர்நீதிமன்றம் கண்டனம்?

மத்திய மாநில அரசுகளால் சித்த மருந்து புறக்கணிப்பு;உயர்நீதிமன்றம் கண்டனம்?

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது மேலும் புதிய விதிமுறை தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரின் பயணமுறை ஓரளவு எளிதாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கருதியும் சில விதிமுறை தளர்வுகளுடன் இந்த மாத கடைசிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதற்கு முன்பே அனுமதி அளித்து … Read more

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா என்ற பகுதியில் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.இவர் இருதய நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியாரை மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி மருத்துவமனையில் இருந்ததால் வந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மனைவிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கணவர் தனது குழந்தைகளுடன் சேர்த்து … Read more

சேலத்தில் ‘பிகே’ டீம் முகாம்;?அதிமுகவுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் ஆப்பு?

சேலத்தில் 'பிகே' டீம் முகாம்;?அதிமுகவுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் ஆப்பு?

தமிழகத்தில் கொரோனாத் தாக்கம் பற்றிய செய்திகள் இன்னும் தலைப்பு செய்திகளாகவே இருக்கின்ற நிலையில் திமுக அணியினர் சத்தமில்லாமல் தமது தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.தேர்தலுக்கு என்று ஏற்கனவே திமுக மற்றும் திமுகவின் தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் அணியிலும் டீம் பிரிக்கப்பட்டு,அதில் ஸ்டார் மாவட்டங்கள் ,ஸ்டார் தொகுதிகள் என்று பட்டியலிடப்பட்டு தேர்தலுக்கான பணிகளில் திமுக இறங்கி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்டார் தொகுதிகள் எனப்படும் இந்த விஐபி தொகுதிகள் தான் திமுகவின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறதாம்.அதிமுகவின் … Read more

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!

ஜிலான் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஜிலான் ஒரகடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவிற்காக சென்றுள்ளார்.மேலும் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு வீடு திரும்பும்போது தனது காதலியை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் காதலியை பார்க்க காதலியின் வீட்டிற்குள் சத்தமின்றி நுழைந்துள்ளார்.அப்பொழுது யாரோ ஒருவர் வருவது போல் தெரிந்ததால் பயந்து போன ஜிலான் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது 45 அடி ஆழ கிணற்றில் … Read more

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் … Read more

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது