வயதானவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் திட்டம்!! இனி வீடு தேடி வந்து கிடைக்கும் பலன்!!

Super scheme announced by the government for the elderly!! Come and find the house now and get the benefit!!

தமிழ்நாடு அரசு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இலவச கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்போது நடமாடும் கண் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த நடமாடும் கண் மருத்துவமனைகளில் புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை நிறுவவும் அரசு தெரிவித்திருக்கிறது. அரசாணையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :- “50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே காணப்படும் பார்வை குறைப்பாட்டில், தேசிய சராசரியான 1.99 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பார்வை குறைபாடு நோய் வீதம் 1.18 சதவீதமாக உள்ளது. … Read more

தரையிறங்க முடியாமல் தவித்த சீமான்!! வானில் வட்டம் அடித்த விமானத்தால் பரபரப்பு!!

The plane in which Seaman was traveling was unable to land and circled in the sky for 20 minutes

SEEMAN: சீமான் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானில் வட்டம் அடித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலுக்கு பிறகு டிசம்பர் மாதம் 12 முதல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்து. அது மட்டுமல்லாமல் தற்போது தென் கிழக்கு வங்க கடலில் புதிதாக ஆழ்ந்த காற்றழு தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது, … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!! பாஜக மாஸ்டர் பிளான்!!

The Union Cabinet has given its approval to conduct a single election across the country

BJP: நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்களுக்கான சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே சமத்தில் நடத்த பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு தேர்தல்களையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடத்துவதால் தேர்தல் ஆணையத்திற்கு தேவையில்லாமல் நீதி  விரையம் ஆகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் காலங்களில் அரசு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஆகிறது என பாஜக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இது போன்ற, காரணங்களை முன் … Read more

கவர்மெண்ட் ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்!! ஷாக் ஆன சுற்றுலாத்துறை அமைச்சர்!!

Director Vignesh Sivan is negotiating to buy 'Seagulls' hotel owned by the Puducherry government

Vignesh Shivan: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’  ஹோட்டலை விலைக்கு வாங்க பேரம் பேசி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான  விக்னேஷ் சிவன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக புதுவை மாநிலத்தில் இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் நேற்று, இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஹோட்டலை வாங்க முடிவு செய்து இருக்கிறார். அதற்காக … Read more

டங்க்ஸ்டன் சுரங்கம் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் !! அன்புமணி அதிரடி குற்றச்சாட்டு!!

Stalin's announcement that he would resign as Chief Minister if tungsten mine was established in Aritapatti

dmk-pmk: அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக  ஸ்டாலின் அறிவிப்பு. வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த வித திட்டத்தையும் தமிழத்தில் செயல்படுத்த விடாமல் தடுப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் பரபரளவில் அமைய இருந்த  டாட்டா டைட்டானியம் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியது. அதை போலவே முதன் முதலின் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு … Read more

விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

one sawan gold is selling for Rs.58,280

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. (டிசம்பர்- 10) ஒரு … Read more

இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்!! விண்ணப்பிக்கும் வழிமுறை!!

Driving license online now!! How to Apply!!

18 வயது நிரம்பிய வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆனது தற்பொழுது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பொதுவாக 2 சக்கர ஓட்டுநர் உரிமம், 4 சக்கர ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் என வாகனங்களுக்கு ஏற்றார் போல் ஓட்டுனர் உரிமங்களும் மாறுபட்டு இருக்கின்றன. ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை :- ✓ மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் … Read more

இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Today is a holiday for schools in 19 districts!! School education announcement!!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை கொட்டிவரும் நிலையில், அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 23 … Read more

ரேஷன் கார்டில் மாற்றங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Special camps to make changes in ration card!! Tamil Nadu Government Notification!!

தமிழகத்தில் தற்பொழுது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யக்கூடிய வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. … Read more

போஸ்ட் ஆபீஸ் இன் மாதாந்திர வருமான திட்டம்!! ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய்!!

Post Office's Monthly Income Plan!! 1 lakh rupees per year!!

போஸ்ட் ஆபீஸில் நாம் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும் வகையில் போஸ்ட் ஆபீஸ் இன் மன்த்லி இன்கம் ஸ்கீம் ( POMIS) உருவாக்கப்பட்டிருக்கிறது. Monthly Income Scheme :- போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய … Read more