ஃபெஞ்சல் புயல் பாதிப்பு!! சிறு வியாபாரிகளுக்கு கடன் வழங்க தமிழக அரசு திட்டம்!!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டம். தமிழகத்தில் பெஞ்சல் கடன் நவம்பர்-30 ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழக மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் பாதிப்படைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு … Read more